Happy Independance Day | Patriotic Songs For Kids | Chellame Chellam

Happy Independance Day | Patriotic Songs For Kids | Chellame Chellam


குழுந்தைகளே குழுந்தைகளே கொடி வணக்கம் சொல்லுங்கள் கொடிகாத்த குமரன் புகழை பாடிப் பாடிச் சொல்லுங்கள் செக்கிழுத்த சிதம்பரனார் அவரைப் போற்றிப் பாடுங்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் துணிவை நெஞ்சில் கொள்ளுங்கள் சுதந்திரத்தை வாங்கித் தந்த தியாகிகளைப் போற்றிடுவோம் மூவர்ணக்  கொடியே ஏற்றி முதல் வணக்கம் சொல்லுடுவோம் குழுந்தைகளே குழுந்தைகளே கொடி வணக்கம் சொல்லுங்கள் கொடிகாத்த குமரன் புகழை பாடிப் பாடிச் சொல்லுங்கள் செக்கிழுத்த சிதம்பரனார் அவரைப் போற்றிப் பாடுங்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் துணிவை நெஞ்சில் கொள்ளுங்கள் சுதந்திரத்தை வாங்கித் தந்த தியாகிகளைப் போற்றிடுவோம் மூவர்ணக்  கொடியே ஏற்றி முதல் வணக்கம் சொல்லுடுவோம் வண்ணங்கள் காட்டுது நமது கொடி . வானத்தை முட்டுது, நமது கொடி . எண்ணங்கள் ஊட்டுது நமது கொடி. என்னென்ன காட்டுது நமது கொடி ? திரத்தைக் காட்டுது, சிக்ப்பு நிறம் . தியாகத்தைக் காட்டுது, சிகப்பு நிறம். வீரத்தைக் காட்டுது, சிகப்பு நிறம். வெற்றியைக் காட்டுது, சிகப்பு நிறம். ஒளியினைக் காட்டுது, வெள்ளை நிறம். உண்மையைக் காட்டுது, வெள்ளை நிறம். தெளிவினைக் காட்டுது, வெள்ளை நிறம். சிறப்பையும் காட்டுது, வெள்ளை நிறம். வளமையைக் காட்டுது, பச்சை நிறம். வறுமையை ஓட்டுது, பச்சை நிறம். குளுமையைக் காட்டுது, பச்சை நிறம். குறைவெலாம் ஓட்டுது, பச்சை நிறம். சத்தியம் கட்டிடும், நடுவினிலே, சர்க்காரின் முக்கிய சக்கரமாம் . நித்தியம் சுற்றிடும் நில்லாமலே, நீதியை நாட்டிடும் சக்கரமாம் .

91 thoughts on “Happy Independance Day | Patriotic Songs For Kids | Chellame Chellam

  1. The real leader of our nation Nethaji.our nation freedom Nethaji INA first join in our TN.This special Pasumpon ayya.please telecost for Nethaji special.

  2. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  3. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *